Pages

Thursday, January 6, 2011

லதானந்த்: பஞ்ச் ரத்தினம்

லதானந்த்: பஞ்ச் ரத்தினம்

லதானந்த் சார். நீங்கபல்லாண்டு நலமோடு வாழ என் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள். சென்ற வாரம் ராஜேஷ்குமாரோடு பேசிக்கொண்டிருந்தபோது உங்களைப்பற்றி குறிப்பிட்டேன். கல்கி தொடருக்கு என்அடவான்ஸ் வாழ்த்துக்கள்.எனக்கும் சர்கரைதான்
ஒருவிரலைக்கூட விழுங்கிவிட்டது. இப்போது நார்மலாகிவிட்டது. ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.கோவைதமிழும்,சென்னைதமிழும்
உங்களிடம் விளையாடுகிறது. சூப்பர்.
பாரதிதேவராஜ்.